மாதத்தின் ஆரம்ப நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்!

தற்போதைய உலகில் கையில் பணம் காசு இல்லாதவர்களுக்கு மதிப்பே இல்லை. அவர்கள் இருந்தும், இல்லாதது போல தான். இதை சொல்வதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் இதுதான் நிதர்சனமான உண்மை. பணம் இருப்பவர்களை தான் இந்த உலகம் மதிக்கும். பணம் இல்லாதவர்களை இந்த உலகம் தூக்கிப் போட்டு மிதிக்கும். கையில் பணம் காசு தங்கவில்லை என கவலையடைபவர்கள் இன்றைய தினம் (01.02.2024) பெப்ரவரி மாதத்தின் தொடக்க நாளான வியாழக்கிழமை அன்று பிறக்கின்றது. ஒரு மாதத்தின் தொடக்க நாளில் நாம் … Continue reading மாதத்தின் ஆரம்ப நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்!